Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 41 புள்ளிகள் ஏற்றம்!

வாரத் தொடக்கமான இன்று (05-05-2014) காலை ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், முடிவில் ஏற்றத்தில் முடிவடைந்தன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.13 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பங்கு சந்தையின் சென்செக்ஸ் 41 புள்ளிகள் அதிகரித்து 22,445 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 4 புள்ளிகள் அதிகரித்து 6,699 ஆக முடிவடைந்தது.
 
 
குறிப்பாக ஃபைனான்ஷியல் டெக் நிறுவன பங்கின் விலை 5 சதவிகிதம் குறைந்தும், காவேரி சீட்ஸ் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் குறைந்தும், விப்ரோ நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ