Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ், நிஃப்டி தொடர் ஏற்றம்!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவான நிலையிலேயே காணப்படுகிறது. இதையடுத்து இன்று (06-05-2014) இந்திய ரூபாயின் மதிப்பு 60.20 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 96 புள்ளிகள் அதிகரித்து 22,541 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 24 புள்ளிகள் அதிகரித்து 6,724 ஆக உள்ளது. 
 
 
குறிப்பாக பார்தி ஏர்டெல் மற்றும் டி.வி.எஸ் மோட்டார்ஸ் பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும், காவேரி சீட்ஸ் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ