Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஎன்ஜி வைஸ்யா லைஃப் இன்சூரன்ஸ் பெயர் மாற்றம்

 ஆயுள் காப்பீட்டுத் துறையில் ஈடுபட்டு வந்த நிறுவனமான ஐஎன்ஜி வைஸ்யா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் இனிமேல் எக்ஸைடு இன்சூரன்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

 
 
இந்நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த நெதர்லாந்தைச் சேர்ந்த ஐஎன்ஜி குழுமம் காப்பீட்டுத் துறையிலிருந்து வெளியேற முடிவு செய்தது. இந்த நிறுவனத்தின் பிரதான கூட்டாளியான எக்ஸைடு குழுமம் 100 சதவிகித பங்குகளையும் வாங்கிக் கொள்ள போவதாகவும் தெரிகிறது. இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ