Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் வீழ்ச்சி!

தொடர் ஏற்றத்தை கண்ட இந்திய பங்கு சந்தைகள் இன்று (07-05-2014) புராபிட் புக்கிங் காரணத்தால் சரிவுடன் காணப்படுகிறது. இதையடுத்து பங்கு சந்தையின் சென்செக்ஸ் 134 புள்ளிகள் குறைந்து, 22,373 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 47 புள்ளிகள் குறைந்து 6,667 ஆக உள்ளது.
 
 
குறிப்பாக டி.வி.எஸ் மோட்டார் மற்றும் ஃபைனான்ஷியல் டெக்னாலஜிஸ் நிறுவன பங்கின் விலை தலா 2 சதவிகிதம் குறைந்தும், விப்ரோ நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. ஆனால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் சன்பார்மா போன்ற பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close