Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபைனான்ஸியல் டெக்னாலஜிஸ் நிறுவனர் ஜிக்னேஷ் ஷா கைது...

நேஷனல் ஸ்பாட் எக்சேஞ்ச் நிறுவன (என்எஸ்இஎல்) பிரச்னையில் அதன் புரமோட்டர் நிறுவனமான ஃபைனான்ஸியல் டெக்னாலஜிஸ் நிறுவனர் ஜிக்னேஷ் ஷா மீது புகார் கூறப்பட்டது.

ரூ. 5,600 கோடி மோசடி வழக்கில்  ஜிக்னேஷ் ஷாவிடம் பல மாதங்களாக விசாரணை நடத்தி வந்த மும்பை போலீசார் அவரை நேற்று கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ