Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள்

இந்திய பங்கு சந்தைகள், இன்று காலை (08-05-2014) ஏற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.03 ரூபாயாக அதிகரித்துள்ளது. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 29 புள்ளிகள் அதிகரித்து 22,353 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 10 புள்ளிகள் அதிகரித்து 6,663 ஆக உள்ளது. 



குறிப்பாக சிப்லா நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும், கைல், பிபிசிஎல் நிறுவன பங்குகள் 1 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ