Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடனை முன்கூட்டியே கட்டினால் அபராதம் இல்லை.....

தற்போது வீட்டு கடன், வாகன கடன், வேறு எந்த பர்சனல் லோனாக இருப்பினும் முன்கூட்டியே கட்டினால் அபாராதம் விதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. 
 
 
சில வங்கிகள் முன்கூட்டியே கட்டும் தொகைக்கு 2 சதவிகிதம் வரை அபராதம் விதிக்கின்றன. மேலும் ஏற்கனவே வங்கியிலுள்ள புதிய வாடிக்கையாளருக்கு ஒரு வட்டியும், பழைய வாடிக்கையாளருக்கு ஒரு வட்டியும் விதிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது கவனிக்க வேண்டிய விஷயம். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ