Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 254 புள்ளிகள் ஏற்றம்!

தொடர் ஏற்ற இறக்கத்தை கண்ட இந்திய பங்கு சந்தைகள், இன்று (09-05-2014) ஏற்றத்தில் உள்ளன. இதையடுத்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.06 ரூபாயாக உள்ளது. இதேபோல் பங்கு சந்தையின் சென்செக்ஸ் 254 புள்ளிகள் அதிகரித்து 22,598 ஆக உள்ளது. நிஃப்டி 75 புள்ளிகள் அதிகரித்து 6,735 ஆக உள்ளது.

குறிப்பாக டி.வி.எஸ் மோட்டார் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், விப்ரோ மற்றும் எம்.சி.எக்ஸ் நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close