Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய உச்சத்தை தொட்டது பங்குச்சந்தை!

மும்பை பங்குச் சந்தையில் இன்று பிற்பகல் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வுடன் 22,955 ஐ தொட்டு புதிய உச்சத்தை எட்டியது.


முன்னணி நிறுவன பங்குகளின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்த நிலையில், இன்று பிற்பகல் சென்செக்ஸ் இதுவரை இல்லாதவகையில் 611.95 புள்ளிகள் உயர்ந்து 22,955.99 ஆக காணப்பட்டது. அதே போன்று தேசியப்பங்குச் சந்தையிலும் நிப்ஃடி 185 புள்ளிகள் உயர்ந்து  6,850 ஆக காணப்பட்டது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ