Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மைனர் குழந்தைகளுக்கு வங்கி கணக்கு: எஸ்பிஐ தொடங்குகிறது!

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் குழந்தைகளுக்கான வங்கி கணக்கு தொடங்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா கூறியுள்ளார். 
 
 
 
இதற்கான சிறப்பு திட்டம் அடுத்த 3 மாதங்களில் தொடங்கப்பட இருப்பதாகவும், மைனர் குழந்தைகளுக்கான வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதில் எந்த கட்டுப்பாடும் இருக்காது என்றும் கூறினார்.  மைனர் குழந்தைகளுக்கு முன்பெல்லாம் சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்பு கணக்கு தொடங்க அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்களது பெற்றோர்கள் காப்பாளர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ