Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொருளாதாரத்தில் 8 சதவிகித வளர்ச்சி காண்பது கடினம்: மூடிஸ்

மத்தியில் ஆட்சி பொறுப்பு ஏற்கும் அரசு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்தியாவின் பொருளாதாரத்தில் உடனடியாக 8 சதவிகிதம் வளர்ச்சி காண்பது கடினம் என சர்வதேச தர நிர்ணய அமைப்பான மூடிஸ் தெரிவித்துள்ளது. 
 
 
மேலும் பொருளாதார வளர்ச்சியில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். நடப்பு 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்தில் முறையே 5.5 சதவிகிதம் மற்றும் 5.6 சதவிகித வளர்ச்சி ஏற்படும் என கூறியுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ