Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் தொடர் ஏற்றம்!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.69 ரூபாயாக அதிகரித்ததையடுத்து, இன்று (12-05-2014) இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 383 புள்ளிகள் அதிகரித்து 23,377 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 106 புள்ளிகள் அதிகரித்து ஆக உள்ளது.
 
 
குறிப்பாக டி.வி.எஸ் மோட்டார் நிறுவன பங்கின் விலை 5 சதவிகிதம் அதிகரித்தும், பார்தி ஏர்டெல் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், பஞ்சாப் நேஷனல் பேங்க், எம்.சி.எக்ஸ் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ