Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் இறக்குமதி 74% வீழ்ச்சி!

 
கடந்த ஆண்டு நடப்பு கணக்கு பற்றாக்குறை காரணமாக தங்கம் இறக்குமதியை வரியை அதிகரித்தது. இதேபோல் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவிகிதம் கட்டாயம் ஏற்றுமதி செய்ய வேண்டும். ஒரு கட்டத்தில் தங்கம் இறக்குமதியையே தடை செய்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல்2014 மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 74 சதவிகிதம் வீழ்ச்சியடைதுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close