Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிஃப்டி 7009: சென்செக்ஸ், நிஃப்டி தொடர் புதிய உச்சம்

நாடளுமன்ற தேர்தல் அறிக்கைகள் குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், ஏதாவது ஒரு
கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடக்கும் என்கிற எதிர்பார்பு இருப்பதாலும், தேர்தலுக்கு பின் நல்லதொரு ஆட்சி அமையும் என்று, இதனால் இந்திய பொருளாதாரம் மேன்மையடையும் என்ற வர்த்தகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதையடுத்து வலுவான அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதையடுத்து சென்செக்ஸ்,நிஃப்டி இரண்டுமே தொடர்ந்து புதிய உச்சத்தில் உள்ளன. மேலும் தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.73 ரூபாயாக அதிகரித்துள்ளது. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 534 புள்ளிகள் அதிகரித்து 23,529 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 148 புள்ளிகள் அதிகரித்து 7009 ஆக உள்ளது. 
 
 
இதையடுத்து பல நிறுவன பங்குகளின் விலை தாறுமாறாக ஏறிய வண்ணமே உள்ளது. குறிப்பாக டி.வி.எஸ் மோட்டார் நிறுவன பங்கின் விலை 9 சதவிகிதம் அதிகரித்தும், பார்தி ஏர்டெல் , பஞ்சாப் நேஷனல் பேங்கின் பங்கு விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close