Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கக் கடத்தல் 4 மடங்கு அதிகரிப்பு!

 
கடந்த ஆண்டு நடப்பு கணக்கு பற்றாக்குறை காரணமாக, மத்திய அரசு தங்கம் இறக்குமதியை தடை செய்ததையடுத்து, தொடர்ந்து தங்கக் கடத்தல் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதையடுத்து 2013 -14ல் 148 கடத்தல்கள் மூலம் சுமார் 245 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் கடத்தப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கூறியுள்ளது. இதுவே 2012 & 13ல் 40 கடத்தல்கள் மூலம் 44.80 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த இயக்குனரகம் கூறியுள்ளது. தெரிந்து இவ்வளவு, தெரியாமல் எவ்வளவோ? இதில் குறிப்பாக டெல்லி ஏர்போர்டில் 2013-14ல் 363 கேஸ்கள் மூலம் சுமார் 353 கிலோ தங்கம் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ