Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 390 புள்ளிகள் ஏற்றம்!

இன்று (13-05-2014) காலை ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், தற்போது 11.15 மணியளவில் தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 390 புள்ளிகள் அதிகரித்து 23,946 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 122 புள்ளிகள் அதிகரித்து 7,122 ஆக உள்ளது.
 
 
குறிப்பாக பார்தி ஏர்டெல் நிறுவன பங்கின் விலை 14 சதவிகிதம் அதிகரித்தும், பஞ்சாப் நேஷனல் பேங்கின் பங்கு விலை 4 சதவிகிதம் அதிகரித்தும், விப்ரோ நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும், ஃபைனான்ஷியல் டெக் நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ