Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

15 மடங்கு நிகரலாபம் அதிகரிப்பு: யு.பி.ஐ!

பெங்களுரைச் சேர்ந்த யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, 2013&14ம் நிதியாண்டில் கடந்த மார்ச் மாத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் அதன் நிகரலாபம் 15 மடங்கு அதிகரித்து 469 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே 2012&13ம் ஆண்டு இதே நான்காவது காலாண்டில் இதன் நிகரலாபம் 31 கோடி ரூபாயாக இருந்தது. 
 
 
இந்த லாபத்துக்கு காரணம் வாராக் கடன் வசூலிப்பு மற்றும் காலாவதியான கடன்களை மறுசீரமைப்பட்டதே என இவ்வங்கி கூறியுள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் நஷ்டத்திலிருந்த இவ்வங்கி, மார்ச்2014ம் காலாண்டில் மட்டும் 645 கோடி ரூபாய் வாராக் கடனை வசூலித்துள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ