Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹெச்.டி.எஃப்.சி நிகரலாபம் 11% அதிகரிப்பு!

 
கடந்த மார்ச்31வுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஹெச்.டி.எஃப்.சி பேங்கின் நிகரலாபம் 11 சதவிகிதம் அதிகரித்து 1,723 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலாண்டில் இதன் நிகரலாபம் 1,555 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் புதிதாக வீட்டுக்கடன் வாங்குவது அதிகரித்திருப்பதே என்கிறது இந்த வங்கி. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ