Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி 7104: சென்செக்ஸ் புதிய உச்சம்!

நாடளுமன்ற தேர்தல் அறிக்கைகள் குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், ஏதாவது ஒரு கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடக்கும் என்கிற எதிர்பார்பையடுத்து, தேர்தலுக்கு பின் நல்லதொரு ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பால் இன்று (13-05-2014) இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. 
 
 
இதையடுத்து டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.81 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் பங்கு சந்தையின் சென்செக்ஸ் 320 புள்ளிகள் அதிகரித்து 23,871 ஆக முடிவடைந்தது. நிஃப்டி 94 புள்ளிகள் அதிகரித்து 7,108 ஆக முடிவடைந்தது. 
  பார்தி ஏர்டெல் நிறுவன பங்கின் விலை 10 சதவிகிதம் அதிகரித்தும், பி.இ.எம்.எல் நிறுவன பங்கின் விலை 8 சதவிகிதம் அதிகரித்தும், பேங்க் ஆப் பரோடா பங்கின் விலை 4 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது.                                                                                                                                                                                                                                                         
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ