Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 21 புள்ளிகள் வீழ்ச்சி!

கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தையே கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள் இன்று (14-05-2014) சற்று சரிவடைந்து காணப்படுகிறது.  மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 21 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 23,849 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி மாற்றமில்லாமல் 7,109 ஆக உள்ளது.
 
 
குறிப்பாக டி.வி.எஸ் மோட்டார், காவேரி சீட்ஸ், பார்தி ஏர்டெல் போன்ற பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் குறைந்தும், விப்ரோ நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. மேலும் பி.இ.எம்.எல் நிறுவன பங்கின் விலை 5 சதவிகிதம் அதிகரித்தும், டாடா ஸ்டீல் பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close