Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.4.6 கோடி வரி பாக்கி; ஐ.ஓ.சிக்கு நோட்டீஸ்

இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் சரக்கு போக்குவரத்து தொடர்பாக ரூ.4.64 கோடி சேவை வரி பாக்கி வைத்திருப்பதாகவும், அதை கட்டக்கோரியும் மத்திய கலால் புலனாய்வு இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
 
இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் வரும் 24ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ