Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிகர லாபம் 15.6% வீழ்ச்சி!

 
மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.471 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.570 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் 15.6 சதவிகிதம் குறைந்துள்ளது.
இதன் வருவாய் 3,480 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில்  ரூ.3,339 கோடியாக இருந்தது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ