Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 96 புள்ளிகள் வீழ்ச்சி!

கடந்த சில நாட்களாக ஏற்றத்தையே கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள், இன்று (14-05-2014) காலை  சற்று சரிவடைந்து காணப்பட்டது. இதையடுத்து தற்போது (1.15 மணியளவில் ) மேலும் சரிவடைந்து காணப்படுகிறது. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 96 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 23,774 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 19 புள்ளிகள் குறைந்து 7,089 ஆக உள்ளது.
 
 
குறிப்பாக டி.வி.எஸ் மோட்டார், காவேரி சீட்ஸ், பார்தி ஏர்டெல் போன்ற பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் குறைந்தும், பி.இ.எம்.எல் மற்றும் டாடா ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 4 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ