Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிய தரப்பட்டியியலில் சென்னை ஐ.ஐ.டி பல்கலைகழகம்!

ஆசிய கண்டத்திலுள்ள டாப் 300 பல்கலைக்கழங்களின் தரப்பட்டியை வெளியிட்டுள்ளது கியூ.எஸ் என்ற தனியார் நிறுவனம். இந்த டாப் 300 பல்கலைக்கழங்களில் இந்தியாவை சேர்ந்த 17 பல்கலைக்கழங்கள் இடம் பெற்றுள்ளன. 
 
 
குறிப்பாக பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், மணிபால் பல்கலைக்கழகம், அமிட்டி பல்கலைக்கழகம், பிர்லா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ், இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற 6 பல்கலைக்கழகங்கள் புதிதாக இந்த தரப்பட்டியலில் சேர்ந்துள்ளன. இது தவிர யுனிவர்சிட்டி ஆப் டெல்லி, டெல்லியை சேர்ந்த ஐ.ஐ.டி பல்கலைகழகம், மும்பை ஐ.ஐ.டி, கான்பூர் மற்றும் சென்னை ஐ.ஐ.டி, யூனிவர்சிட்டி ஆப் கல்கத்தா உள்ளிட்ட பல்கலைகழகங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ