Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 56 புள்ளிகள் வீழ்ச்சி!

புராபிட் டேக்கிங் காரணத்தினாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகம் விடுமுறையாதலால் இந்திய ரூபாயின் மதிப்பும் மாற்றமில்லாமல் இருப்பதையடுத்து இன்று (15-04-2014) இந்திய பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்தன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 56 புள்ளிகள் குறைந்து, 23,815 ஆக முடிவடைந்தது. நிஃப்டி மாற்றம் ஏதும் இல்லாமல் 7,108 ஆக முடிவடைந்தது. 
 
 
குறிப்பாக காவேரி சீட்ஸ் நிறுவன பங்கின் விலை 5 சதவிகிதம் குறைந்தும், டி.வி.எஸ் மோட்டார், விப்ரோ, பார்தி ஏர்டெல் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது. இதுவே பேங்க் ஆப் பரோடா பங்கின் விலை 9 சதவிகிதம் அதிகரித்தும், டாடா ஸ்டீல் பங்கின் விலை 5 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ