Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் நிகரலாபம் 725.3 கோடியாக அதிகரிப்பு!

 ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் முடிவடைந்த நான்காவது காலாண்டில்அதன் நிகரலாபம்  725.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 

 
 
இந்த லாப அதிகரிப்புக்கு காரணம், மொத்த பீரிமியம் வளர்ச்சி 7 சதவிகிதம் அதிகரித்தும், பாலிசிகள் புதுபிப்பதன் ஏற்பட்ட வளர்ச்சி 17 சதவிகிதம் அதிகரித்தும், குரூப் பிஸினஸ் மூலமாக 30 சதவிகித வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக இந்நிறுவனம் கூறியுள்ளது.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close