Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 42 புள்ளிகள் ஏற்றம்!

புராபிட் டேக்கிங் காரணத்தினால், நேற்று சரிவை கண்ட இந்திய பங்கு சந்தைகள், இன்று (15-04-2014) ஏற்றத்தில் உள்ளன. இதையடுத்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.51 ரூபாயாக அதிகரித்துள்ளது. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 42 புள்ளிகள் அதிகரித்து  23,856 ஆக உள்ளது. நிஃப்டி 6 புள்ளிகள் அதிகரித்து, 7,114 ஆக உள்ளது. 

 
 
குறிப்பாக டி.வி.எஸ் மோட்டார் பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், பேங்க் ஆப் பரோடா பங்கின் விலை 2 சதவிகிதம் குறைந்தும் உள்ளது.  
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP