Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது!

 
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் இன்று (16-05-2014) வெளியாக இருப்பதையடுத்து, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிக வாலாடாலிட்டியுடன் காணப்படும் என்பதால், இந்திய பங்கு சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படலாம். இதனால் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ