Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பி.ஜே.பி 200 இடங்கள் முன்னிலை: நிஃப்டி 7405

மோடி தலைமையிலான பி.ஜே.பி கூட்டணி 200 இடங்கள் முன்னிலையில் சென்று கொண்டிருப்பதையடுத்து, இந்திய பங்கு சந்தைகள் தொடர் ஏற்றம் கண்டு கொண்டிருக்கின்றன. தற்போது பங்கு சந்தையின் சென்செக்ஸ் 936 புள்ளிகள் ஏற்றத்துடன் 24,842 ஆக உள்ளது. நிஃப்டி 282 புள்ளிகள் ஏற்றத்துடன் 7405 ஆக உள்ளது. 
 
 
இதையடுத்து வங்கித் துறை பங்குகள் நல்ல ஏற்றத்தில் உள்ளன. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற பங்குகளின் விலை 7 சதவிகிதம் அதிகரித்தும், ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பங்குகளின் விலை தலா 6 சதவிகிதம் அதிகரித்தும், கனரா பேங்கின் பங்கு விலை 9 சதவிகிதம் அதிகரித்தும் காணப்படுகிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ