Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 25,000 தாண்டியது!

பி.ஜே.பி கூட்டணி 281 இடங்கள் முன்னிலையில் சென்று கொண்டிருப்பதையடுத்து, இந்திய பங்கு சந்தைகள் வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டு கொண்டிருக்கின்றன. தற்போது பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1161 புள்ளிகள் ஏற்றத்துடன் 25,062 ஆக உள்ளது. நிஃப்டி 347 புள்ளிகள் ஏற்றத்துடன் 7470 ஆக உள்ளது. 

 
 
குறிப்பாக மிட் கேப் பங்குகள் 2 சதவிகித ஏற்றத்துடனும், ஸ்மால் கேப் பங்குகள் 1 சதவிகித ஏற்றத்துடன் உள்ளன. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ