Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய பங்கு சந்தைகள் வரலாறு காணாத ஏற்றம்!

நாடளுமன்ற தேர்தலில் நிலையான ஆட்சி அமையும் என்றும், இதனால் இந்திய பொருளாதாரம் மேன்மையடையும் என்ற எண்ணம் மத்தியில் நிலவி வருவதையடுத்து, மோடி தலையிலான பி.ஜே.பி கூட்டணிக்கே பெரும் வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கருதப்பட்டது. இதையடுத்து தற்போது வெளியாகி கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் மோடியின் அணிக்கே சாதகமாக இருப்பதால் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து 58.68 ரூபாயாக உள்ளது. 
 
 
இதையடுத்து சென்செக்ஸ் 1200 புள்ளிகள் அதிகரித்து, 25,106 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 347 புள்ளிகள் அதிகரித்து, 7,478 ஆக உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP