Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் விலை தொடர் வீழ்ச்சி!

மோடி தலையிலான கூட்டணி 306 இடங்கள் பிடித்துள்ள நிலையில், நாடளுமன்ற தேர்தலில் நிலையான ஆட்சி அமையும் என்றும் இதனால் இந்திய பொருளாதாரம் மேன்மையடையும் என்ற எண்ணம் மத்தியில் நிலவி வருகிறது. இதையடுத்து இன்று (16-06-2014) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.67 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை 272 ரூபாய் குறைந்து 28,134 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை 409 ரூபாய் குறைந்து 41,308 ரூபாயாக உள்ளது.
 
 
இதேபோல் கச்சா எண்ணெய் விலை 53 ரூபாய் குறைந்து, 5,984 ரூபாயாக உள்ளது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP