Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்.ஐ.ஐ.டி டெக்னாலஜிஸ் நிகர லாபம் 9% அதிகரிப்பு!

என்.ஐ.ஐ.டி. டெக்னாலஜிஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஒட்டுமொத்த அளவில் ரூ.62 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 
 
 
இது முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.57 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் 9 சதவிகிம் உயர்ந்துள்ளது. மொத்த வருவாய் 10 சதவிகிதம் அதிகரித்து ரூ.537 கோடியிலிருந்து ரூ.589 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அமெரிக்காவிலிருந்து வங்கி மற்றும் நிதிச் சேவைகள் அதிகரித்ததால் இந்த நிகரலாபம் அதிகரித்துள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ