Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி, சென்செக்ஸ் தொடர் ஏற்றம்!

மோடி தலையிலான கூட்டணி 328 இடங்கள் பிடித்துள்ள நிலையில், மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1035 புள்ளிகள் அதிகரித்து 24,941 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 308 புள்ளிகள் அதிகரித்து 7,431 ஆக உள்ளது. 
 
 
குறிப்பாக வங்கித் துறை பங்குகள் நல்ல ஏற்றத்துடன் காணப்படுகின்றது. கனரா பேங்க் 17% ஏற்றத்துடனும், ஆந்திரா பேங்க் 15% ஏற்றத்துடனும், பவர் ஃபைனான்ஸ் மற்றும் ஓரியன்டல் பேங்க் பங்குகளின் விலை தலா 14% ஏற்றத்துடனும், யூகோ பேங்க் 11% ஏற்றத்துடனும், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, யூகோ பேங்க், அலகாபாத் பேங்க் போன்ற பங்குகளின் விலை தலா 9% அதிகரித்தும் காணப்படுகிறது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP