Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லட்சுமி விலாஸ் பேங்க் நிகரலாபம் 23% அதிகரிப்பு!

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிகரலாபம் 22.98 சதவிகிதம் அதிகரித்து, 21.03 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 17.10 கோடி ரூபாயாக இருந்தது. 
 
 
இந்த நிகர லாபத்துக்கு காரணம் வாராக்கடன் 5.60 சதவிகிதத்திலிருந்து 4.33 சதவிகிதமாக குறைந்துள்ளது.   
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ