Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: பெரிய அளவிலான ஏற்ற/இறக்கங்கள் தொடரும்!

தற்போதைய டெக்னிக்கல் டிரெண்ட்:

 
நிஃப்டி             டார்கெட்  டிரெண்ட் சப்போர்ட் ரெசிஸ்டன்ஸ்
வார ரீதியாய் 7130   கீழே               6835           7130
மாத ரீதியாய் 7300  மேலே               7035           7460
 
தற்சமயம் இருக்கின்ற முக்கியமான மூன்று மைனர் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸ்கள்

சப்போர்ட் ரெசிஸ்டன்ஸ்
   7130                7715
   7050                7640
   6835               7420
 
வெள்ளியன்று (09/05/14) நடந்ததைப்போன்ற திடீர் திருப்பங்கள் சந்தையில் இனிவரும் ஏழு டிரேடிங் தினங்களில் எந்த நேரத்திலும் வந்துவிடக்கூடும் என்பதை நினைவில் வைத்தே டிரேடர்கள் டிரேடிங் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் முடிவுகளின் பாதிப்பு குறைந்த பட்சம் அதை அடுத்துவரும் வாரத்தில் புதன் (21/05/14) வரையிலுமே சந்தையில் இருக்கக்கூடும் என்றும் சொல்லியிருந்தோம்.
 
17/05/14 அன்று முடிவடைந்த வாரத்தில் நிஃப்டி வாராந்திர ரீதியாக 344 பாயிண்ட் ஏற்றத்தில் முடிவடைந்தது. வரும் வாரத்திலும் ஏற்ற/இறக்கங்கள்(வாலட்டைலிட்டி) தொடரவே வாய்ப்புள்ளது. சிறிதளவு புராஃபிட் புக்கிங் வருவதற்கு வாய்ப்பிருப்பதனாலேயே வாலட்டைலிட்டியை எதிர்ப்பார்க்கலாம். ஷார்ட் சைட் வியாபாரம் செய்யவே கூடாத தருணம் இது. பெரியதொரு நிகழ்வு முடிந்திருப்பதாலும் டெக்னிக்கல்களை மீறிய மூவ்கள் கடந்த வாரம் முழுவதுமே நடந்திருப்பதாலும் வரும் வாரத்திலும் டெக்னிக்கல்கள் பெருமளவில் பொய்த்துப்போகவே வாய்ப்புள்ளது.
 
மேலே கொடுக்கப்பட்டுள்ள லெவல்களும் சரி,  இந்தப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்டாக்குகளும் சரி டெக்னிக்கல் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற்போல் செயல்படாமல் போவதற்கான வாய்ப்பு மிக அதிகம் உள்ளது. ஏனென்றால், இந்த வாரத்தில் நடந்த ஏற்றம் ஃபண்டமென்டல்களை மாற்றக்கூடிய நிகழ்வுகளினால் வந்தது. நிஃப்டியின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் மிகவும் தூரத்திலேயே இருப்பதுவே இதற்கு சான்று. இதை நினைவில் வைத்தே வரும் எப்அண்ட்ஓ எக்ஸ்பைரி வரை டிரேடிங் செய்யவேண்டும்.
 
பெரிய பொசிஷன்களும், ஓவர்நைட் பொசிஷன்களும் எடுக்கக்கூடாத நேரமிது. ஹை ரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே நிஃப்டியில் வியாபாரம் செய்ய முயலலாம். மற்றவர்கள் ஸ்டாக்ஸ் பெசிபிக்  ப்ரேக் அவுட்களுக்காக காத்திருந்து வியாபாரம் செய்வதே சிறந்தது.
 
 
 
டெக்னிக்கல்:
புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்- உஷாமார்ட்டின்(38.80), கஜாரியாசெராமிக்ஸ்(519.25), செஞ்சுரிப்ளை(46.40), எம்ஆர்பிஎல்(59.95), போர்ட்டிஸ்(103.05), ஜிஎம்டிசிலிட்(133.60), டெக்ஸ்ரயில்(85.70), ஹெச்எஸ்ஐஎல்(202), டெக்ஸ்மோபைப்ஸ்(9.10), யுனைட்டெட்பேங்க்(37.85), ஜெயின்இர்ரிக்கேஷன்(93.30), யுபிஎல்(284.85), எப்ஆர்எல்(118.85) குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.
 
புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்& ராடிகோ(100.05), டெக்மஹிந்திரா(1822.55), டிசிடபிள்யூ(14.80), ஹெச்சிஎல்டெக்(1365.15), இன்பி(3177.55), குஜராத்என்ஆர்இகோக்(11.55), ஜிஎஸ்எப்சி(67.95), நித்தின்பயர்(61.35), சென்ட்ரல் பேங்க்(62.30) நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும். 

உறுதியாய் வாரந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்கிற்கு வாட்ச் செய்ய உகந்தது): ஆதித்யாபிர்லாநூவோ(1174.45), ஜியோஜித்பிஎன்பிபி(25.55), ஸ்ரீராம்டிரான்ஸ்போர்ட்பின்(851.75), ஒமெக்ஸ்(137.05), ஜிஎஸ்பிஎல்(76.20), எஞ்சினிர்ஸ்இந்தியா(260.50), ஜிஐசிஹவுசிங் ஃபைனான்ஸ்(131.15), டாடா பவர்(90.90), ஜிந்தால்சா(64.75), பிஎஸ்பி(50.35), டிசிபிபேங்க்(63.25), மாஹாபேங்க்(40.25), டெக்ஸ்ரயில்(85.70), என்எம்டிசி(161.90), ஏசிசி(1430.15), ஐபியுஎல்ஹவுசிங்பைனான்ஸ்(335.65), ஹிந்த்சிங்க்(135.85), எம்அண்ட்எம்(1114.70), பட்டேல் இஞ்சினிரிங்(81.50)   டிரேடர்கள் மத்தியில் பாப்புலர் அல்லாத ஸ்டாக்குகள் சில இவற்றில் இருக்கின்றன. எனவே, குறைந்த எண்ணிக்கையிலும் மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள். 
 
உறுதியாய் வாரந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்கிற்கு வாட்ச் செய்ய உகந்தது): விப்ரோ(502.80), டிசிஎஸ்(2160.75), பயோகான்(428.90), கிளென்மார்க்(538.90), அம்டெக்இந்தியா(74.25), டிஐ(54.95), கேபிஐடீ(150.80), எபிஎல்லிட்(256.55), ரோல்டா(74.60), டிவீஸ்லேப்(1302.45), ஜிஇஷிப்பிங்(344.90), ரேமண்ட்(308.90), இப்காலேப்(786.90), சைடஸ்வெல்(500.95) இதில் லாங் சைட் வியாபாரத்தை முழுமையாகத் தவிருங்கள்.
 
சற்று பாசிட்டிவ் டிரேண்டிற்கு மாறிய ஸ்டாக்குகள்:
பிடிலைட்இண்ட்(311.35), உஷாமார்ட்டின்(38.80), ஆதிதியாபிர்லாநூவோ(1174.45), ஜியோஜித்பிஎன்பிபி(25.55), ஏஸ்(23.20) ஐஜிஎல்(315.45), ஏசிசி(1430.15), ஜோதிஸ்ட்ரக்(47.10), எஸ்எஸ்எல்டீ(214.95), எஸ்பிஐ(2417.20), டிஷ்டீவி(48.40), பிஎச்ஈஎல்(231.60)& இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை தவிர்க்கவும். 
 
சற்று நெகட்டிவ் டிரெண்டிற்கு மாறிய ஸ்டாக்குகள் :
(ரிவர்சலுக்கு வாட்ச் செய்யலாம்):&அன்ஸல்பிஐ(26.55), இஐடிபாரி(169.15), ஐடீசி(356.95), ஹெச்டிஎப்சி(885.80), ஜேஎம்பைனான்சியல்(29.45), ஹெச்சிஎல்டெக்(1365.15), பெடரல்பேங்க்(107.40), ஐஓசி(327.60), கோட்டக்பேங்க்(905.65), ஜிஎஸ்எப்சி(67.95), அம்புஜாசிமெண்ட்(224.35), எல்ஐசிஹவுசிங்(311.45), கார்ப்பேங்க்(303.85), ஆர்இசிலிட்(290.20), டாடாஸ்டீல்(440.90), பிஎப்சி(257.75), ஐஆர்பி(154.20)  இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தை தவிருங்கள்.
 
டேட்டா:
வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: 
ஒபராய்ரியாலிட்டி(225.30), உஷாமார்ட்டின்(38.80), இந்தியன்ஹோட்டல்(73.95), நேஷனல்அலுமினியம்(45.30), ஐவிசி(17), ட்ரைடென்ட்(15.70), ஐபிசெக்(22.90), டாக்டர்ரெட்டி(2406.90), சிப்லா(388.25), பெட்ரோநெட்(140.55), மெக்டொவெல்(2646.25), செஞ்சுரிப்ளை(46.40), பவர்கிரிட்(119.50), மாதர்சன்சுமி(262.60), டிசிஎஸ்(2160.75), ஐடீசி(356.95), சியுபி(66), பாரதிஏர்டெல்(330.75) - தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டிற்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்-(10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): 
ராலிஸ்(189), எப்எஸ்எல்(27.80), பல்ராம்சினி(62.50), டென்(188.90), டிசிடபிள்யூ(14.80), டிஷ்மேன்(86.70), எஸ்ஸார்ஆயில்(74.45), எப்சிஇஎல்(6.60), கெர்ய்ன்(340.65), சம்பல்பெர்டிலைசர்(41.90), ரேணுகா(21.65), ஹெச்எஸ்ஐஎல்(202), ரான்பாக்சி(452.15), ஆப்டோசர்க்யூட்(30.95), மார்க்சன்ஸ்(22.85), ஜிபிபிஎல்(114.60), எம்அண்ட்எம்(1114.70), அம்டெக்ஆட்டோ(179.35), எஸ்கார்ட்ஸ்(117.50)- இவற்றை வியாபாரத்திற்கு தவிர்ப்பது நல்லது.
 
வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: 
உஷாமார்ட்டின்(38.80), ஐவிசி(17), ஐபிசெக்(22.90), ஐஎல்அண்ட்எப்எஸ்டிரான்ஸ்(156.85), எடெல்வெய்ஸ்(37.30), பாலாஜிடெலிபிலிம்(52.40), பிரிஸம்சிமெண்ட்(54.75), ஜியோஜித்பிஎன்பிபீ (25.55), செஞ்சுரிப்ளைபோர்ட்(46.40), எஸ்ஆர்இஐஇன்ப்ரா (37.15), ஒமெக்ஸ் (137.05),ஜேகேலஷ்மிசிமெண்ட்(132.20), எஞ்சினியர்ஸ்இந்தியா(260.50), கிரேவ்ஸ்காட்டன்(94.35), ஜிஐசிஹவுசிங்பைனான்ஸ்(131.15), ஜிந்தால்சா(64.75), சின்டெக்ஸ்(68.55), டெக்ஸ்ரயில்(85.70), ஹெச்எஸ்ஐஎல்(202), ஐஓசி(327.60), ஜோதிஸ்ட்ரக்(47.10), ஓரியண்ட்சிமெண்ட்(65.75), பிபிசிஎல்(552.10), ஹெச்சிசி(26.75), இந்தியன்பேங்க்(147.10), பட்டேல்இஞ்சினியரிங்(81.50) இவை வியாபர எண்ணிக்கையிலும், விலையிலும் நன்கு அதிகரித்த ஷேர்கள் இவை. 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ