Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எப் அண்ட் ஓ கார்னர்

16/05/14 வெள்ளியன்று நடந்த வியாபாரத்தை வைத்து மே மாதம் 29ம் தேதி எக்ஸ்பையர் ஆகும் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்களின் நிலவரம்.
 
நடப்பது என்ன?
புட் அண்ட் கால் ரேஷியோ: அல்ட்ராசெம்கோ(2.79), கிராசிம்(2.44), பேங்க்நிப்டி(1.61), பிஎப்சி(1.53), செஞ்சுரிடெக்ஸ்(1.52), ஐஓசி(1.50), பிஎன்பி(1.40), கனராபேங்க்(1.25), ஆக்சிஸ்பேங்க்(1.21), எஸ்பிஐ(1.12), ஐசிஐசிஐபேங்க்(1.11), ஜீப்லியண்புட்(1.11), பிபிசிஎல்(1.11), மாருதி(1.11), டிசிஎஸ்(1.03), அம்புஜாசிமென்ட்(1.01), எம்ஆர்எப்(1.00), ஹேவெல்ஸ்(1.00), கோல்பால்(1.00), ஏசிசி(1.00), அதானிஎண்ட்(0.97), ஹீரோமோட்டோகோ(0.96), ஜேஎஸ்டபிள்யூஸ்டீல்(0.91),  ஆந்திராபேங்க்(0.87), யூனியன்பேங்க்(0.86), ஓரியண்ட்பேங்க்(0.85), ஹெச்டிஎப்சிபேங்க்(0.84), டாடாமோட்டார்ஸ்(0.83), பேங்க்இந்தியா(0.82), வோல்டாஸ்(0.81), நிப்டி(0.79), கெயில்(0.79), இன்பி(0.79), டெக்மஹிந்திரா(0.78), எல்ஐசிஹவுசிங்(0.77), யெஸ்பேங்க்(0.76), கோல்இந்தியா(0.75), இந்தஸ்இந்த்பேங்க்(0.74), பேங்க்பரொடா(0.74), டைட்டான்(0.73), ரிலையன்ஸ்கேப்பிட்டல்(0.70), அரோபிந்தோபார்மா(0.69), டீவிஸ்லேப்(0.67),  பிஎச்ஈஎல்(0.67), டிஎல்எப்(0.63), ஏசியன்பெயின்ட்(0.61).
ஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகரித்த ஸ்டாக்குகள்: ஜிஎம்ஆர்இன்ப்ரா, எஸ்எஸ்எல்டீ, செயில், ஐடிசி, யூனிடெக், ஆந்திராபேங்க், டாடாஸ்டீல், யூகோபேங்க், ஹெச்டிஎப்சிபேங்க்,  அதானிபவர், நிப்டி, ஓஎன்ஜிசி, ஆர்பவர், டிஎல்எப், ஐடிஎப்சி, ஐஎப்சிஐ, என்ஹெச்பிசி, பவர்கிரிட், பெடரல்பேங்க், ஹெச்டிஎப்சி, அசோக்லேலண்ட், ஐசிஐசிஐபேங்க், பாரதிஏர்டெல், டாடாபவர், ரிலையன்ஸ், கேடிகேபேங்க், கோல்இந்தியா, என்டிபிசி, அதானிபோர்ட்ஸ், ஹிந்தால்கோ, பிடிசி, ஹெச்டிஐஎல், கனராபேங்க், என்எம்டிசி, அரவிந்த், எல்டீ, ஐஓசி, ஜெயின்இர்ரிகேஷன்,  பிஎச்ஈஎல், சிப்லா, ஐஓபி, இந்தஸ்இந்த்பேங்க், ஜேபிஅசோசியேட், டாடாகுளோபல், அப்பல்லோடயர், ஐஆர்பி, ஆர்இசிலிட், சிண்டிக்கேட்பேங்க்& போன்ற ஸ்டாக்குகளில் ஓரளவிற்கு ஓப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகரித்துள்ளது. 
ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் குறைந்த ஸ்டாக்குகள்: ஐபிரியலெஸ்டேட், ஐடிபிஐ, எல்அண்ட்டீஎப்ஹெச், டிஷ்டீவி, கிராம்ப்கிரீவ்ஸ், ரிலையன்ஸ்கேப்பிட்டல், டைட்டன், ஆர்காம், ஐடியா, யுபிஎல், ரிலையன்ஸ்இன்ப்ரா, அதானிஎண்ட், வோல்டாஸ், ஹிந்த்பெட்ரோ, இசட்ஈஈஎல், யூனியன்பேங்க், ஹெக்சாவேர்.
ப்யூச்சர்ஸ் விலை ப்ரிமியத்தில் முடிவடந்தவை: பேங்க்நிப்டி, எம்ஆர்எப், நிப்டி, கிராசிம், மாருதி, டாக்டர்ரெட்டி, டிசிஎஸ், ஹீரோமோட்டோகோ, அல்ட்ராசெம்கோ, பஜாஜ்ஆட்டோ, ஆக்சிஸ்பேங்க், ஓஎப்எஸ்எஸ், டெக்மஹிந்திரா, மெக்டொவெல், ஏசிசி, ஐசிஐசிஐபேங்க், ஹெச்சிஎல்டெக், லூபின், ஜிஎஸ்கேகான்ஸ், ஹெச்டிஎப்சிபேங்க், எல்டீ, ஜேஎஸ்டபிள்யூஸ்டீல், ரிலையன்ஸ், பேங்க்ப்ரோடா,  ஹெச்டிஎப்சி, கோட்டக்பேங்க், இந்தஸ்இந்த்பேங்க், பாட்டா இந்தியா.
ப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுண்ட்டில் முடிவடைந்தவை: இன்பி, யெஸ்பேங்க், பிஎச்ஈஎல், ஜீப்லியண்ட்புட்
கால் ஆப்ஷன்கள் 
ஸ்டாக்(ஸ்ட்ரைக்): யூனிடெக்(20), யூனிடெக்(22.50), யூனிடெக்(25), யூனிடெக்(17.50), ஜிஎம்ஆர்இன்ப்ரா(30), நிப்டி(8000), நிப்டி(7500), என்ஹெச்பிசி(22.50), ஜேபிஅசோசியேட்(70), ஐஎப்சிஐ(30), நிப்டி(7700), என்ஹெச்பிசி(20), நிப்டி(7400), நிப்டி(7200), அதானிபவர்(60), ஜேபிஅசோசியேட்(75), அதானிபவர்(70), நிப்டி(7800), என்ஹெச்பிசி(25), யூனிடெக்(30), நிப்டி(7600), ஜேபிபவர்(20), நிப்டி(7300), ஜேபிஅசோசியேட்(65), நிப்டி(7000), ஜிஎம்ஆர்இன்ப்ரா(32.50), யூனிடெக்(15), ஜிஎம்ஆர்இன்ப்ரா(35), ஐஎப்சிஐ(35), ஆர்பவர்(80), ஜேபிஅசோசியேட்(60), ஹெச்டிஐஎல்(90), நிப்டி(7100), யூனிடெக்(27.50), அதானிபவர்(55), ஐடிஎப்சி(120) &போன்ற ஸ்டாக்குகளின்/இன்டெக்ஸ்களின் கால் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்ட வரிசைக்கிரமத்திலேயே ஓப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகமாக இருந்தது.
புட் ஆப்ஷன்கள் 
ஸ்டாக்(ஸ்ட்ரைக்) : யூனிடெக்(17.50), யூனிடெக்(15), நிப்டி(7000), யூனிடெக்(20), நிப்டி(6000), நிப்டி(6800), நிப்டி(6700), நிப்டி(6500), நிப்டி(6400), ஐஎப்சிஐ(22.50), நிப்டி(6300), ஜேபிஅசோசியேட்(62.50), நிப்டி(7100), என்ஹெச்பிசி(20), நிப்டி(6600), ஐஎப்சிஐ(25), யூனிடெக்(12.50), நிப்டி(6200), ஜேபிஅசோசியேட்(50), ஜேபிஅசோசியேட்(65), நிப்டி(7200), ஜேபிஅசோசியேட்(60), ஜேபிஅசோசியேட்(55), டிஎல்எப்(150), ஜிஎம்ஆர்இன்ப்ரா(27.50), ஹெச்டிஎப்சிபேங்க்(750), நிப்டி(7300), ஜேபிஅசோசியேட்(45), நிப்டி(7400), ஜிஎம்ஆர்இன்ப்ரா(25), ஐஎப்சிஐ(27.50), நிப்டி(7500) போன்ற ஸ்டாக்குகளின்/இன்டெக்ஸ்களின் புட் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்ட வரிசைக்கிரமத்திலேயே ஓப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகமாக இருந்தது.
தொகுத்து வழங்கியவர்கள்: பிஎஸ்ஜி இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜர்ஸ் (பி) லிட், கோவை. இதில் குறிப்பிட்டிருக்கும் கம்பெனிகளில் அவர்களுக்கு முதலீடுகள் இல்லை
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP