Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் விலை ரூ.85 ஏற்றம்!

 
தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வரும் இந்நிலையில், இன்று (19-05-2014) இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் ஃபுராபிட் புக்கிங் காரணத்தினால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை 85 ரூபாய் அதிகரித்து 28,174 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை 221 ரூபாய் அதிகரித்து 41,115 ரூபாயாக உள்ளது. எனினும் கச்சாஎண்ணெய் விலை 9 ரூபாய் குறைந்து 5,980 ரூபாயாக உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ