Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்.டி.பி.சி நிகரலாபம் 29% வீழ்ச்சி!

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் என்.டி.பி.சி நிறுவனத்தின் நிகரலாபம் 29 சதவிகிதம் குறைந்து ரூ.3,094 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.4,382 கோடியாக இருந்தது. 
 
 
இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.72,098 கோடியிலிருந்து ரூ.78,922 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2013&14ம் நிதியாண்டிற்கு பங்கு ஒன்றிற்கு ரூ.1.75 டிவிடெண்டு வழங்க இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP