Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டு வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் அதிகரிப்பு!

மே 2 வரையிலான இரண்டு வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவிகிதம் அதிகரித்து ரூ.60.67 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 
 
 
திரட்டிய டெபாசிட் 14.8 சதவிகிதம் உயர்ந்து ரூ.78.88 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.53.30 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் ரூ.68.69 லட்சம் கோடியாகவும் இருந்தது கவனிக்கதக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close