Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 15% உயர்வு!

தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி தொடர்ந்து மூன்றாவது மாதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி 14.69 சதவிகிதம் உயர்ந்து 604.42 மில்லியன் டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. இதுவே 2013ல் 527 மில்லியன் டாலராக இருந்தது என நவரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. 
 
 
சில தனியார் வங்கிகளுக்கும் தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகும். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ