Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிர்லா சன் லைஃப்: ஐ.என்.ஜி வைஷ்யா திட்டங்களை வாங்கியது..

பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஐ.என்.ஜி வைஷ்யா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டு திட்டங்களை வாங்கியுள்ளது. 
 
 
இந்த திட்டத்தின் மூலம் இந்நிறுவனத்துக்கு 75,000 வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். மேலும் இதன் மூலம் இந்நிறுவனத்துக்கு நிர்வகிக்கும் தொகை மேலும் 1,100 கோடி ரூபாய் அதிகரிக்கிறது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ