Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் தொடர் ஏற்றம்!

தொடர்ந்து ஏற்றத்ததையே கண்ட இந்திய பங்கு சந்தைகள், இன்று (20-05-2014) காலை ஏற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.54 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் பங்கு சந்தையின் சென்செக்ஸ் 142 புள்ளிகள் அதிகரித்து 24,505 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 43 புள்ளிகள் அதிகரித்து 7,307 ஆக உள்ளது.
 
 
இதையடுத்து பி.இ.எம்.எல் நிறுவன பங்கின் விலை 6 சதவிகிதம் அதிகரித்தும், கவேரி சீட்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் பங்குகளின் விலை தலா 4 சதவிகிதம் அதிகரித்தும், பார்தி ஏர்டெல் மற்றும் விப்ரோ பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ