Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம், வெள்ளி விலை ஏற்றம்!

 

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.62 ரூபாயாக குறைந்துள்ளதையடுத்து, இன்று 20-05-2014 இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை 80 ரூபாய் அதிகரித்து, 28,224 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை 149 ரூபாய் அதிகரித்து 41,015 ரூபாயாக அதிகரித்துள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ