Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏலக்காய் விலை அதிகரிக்கலாம்!

வியாபாரிகள் புதிய ஏலக்காய் பயிர் சாகுபடி மூலம் வரத்து, ஜீன் மாத இறுதியிலிருந்து வரும் என்ற எதிர்பார்ப்பதையடுத்து, தாங்கள் வாங்குவதையும் குறைந்தது கொண்டனர். அதேசமயம் குறைவான தேவையும் காணப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாகவே ஏலக்காய் விலை குறைந்தே வர்த்தகமாகி வருகிறது.
 
 
எனினும் தற்போது தினசரி சராசரி வரத்தாக 40 டன்களுக்கும் கீழே இருந்து வருகிறது. இதையடுத்து வரும் நாட்களில் ஏலக்காய் விலை சற்று அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.   
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close