Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் தொடர் ஏற்ற இறக்கம்!

இன்று (20-05-2014) காலை ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள் பின் சரிவைக் கண்டன. எனினும் தற்போது 12.30 மணியளவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.69 ரூபாயாக சரிந்துள்ளது. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 13 புள்ளிகள் அதிகரித்து 24,376 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 5 புள்ளிகள் அதிகரித்து 7,268 ஆக உள்ளது.
 
 
இதையடுத்து கவேரி சீட்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் பங்குகளின் விலை தலா 4 சதவிகிதம் அதிகரித்தும், பார்தி ஏர்டெல்  பங்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும், விப்ரோ பங்கின் விலை 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ