Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கிகளில் டெபாசிட் அதிகரிப்பு!

கடந்த மே 2வுடன் முடிவடைந்த ஆண்டில் வங்கிகளில் டெபாசிட் செய்வது, 14.8 சதவிகிதம் அதிகரித்து 78,88,416 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
 
 
இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் 68,68,811 கோடி ரூபாயாக டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. மேலும் வங்கிகளில் கடன் விகிதமும் 13.8 சதவிகிதமாக அதிகரித்து 60,67,459 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் 53,29,812 கோடி ரூபாயாக இருந்தது என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிக்கையில் தெரிகிறது.  
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close