Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 102 புள்ளிகள் ஏற்றம்!

 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.68 ரூபாயாக சரிந்துள்ளது. எனினும் இந்திய பங்கு சந்தைகள் தற்போது 3 மணியளவில் ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 102 புள்ளிகள் அதிகரித்து, 24,461 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 36 புள்ளிகள் அதிகரித்து 7,300 ஆக உள்ளது.

 
 
குறிப்பாக கவேரி சீட்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 4 சதவிகிதம் அதிகரித்தும், விப்ரோ நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ