Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவோடு தொடங்கிய பங்குச்சநதைகள்!!

இன்று(21.05.2014) இந்திய பங்குச்சநதைகள் சரிவோடு துவங்கியுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.75 ரூபாயாக உள்ளது.

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 24 புள்ளிகள் சரிந்து 24353 என்ற அளவிலும். தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 9 புள்ளிகள் சரிந்து 7266 என்ற அளவிலும் வர்த்த்கமாகி வருகின்றன

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close