Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 116 புள்ளிகள் வீழ்ச்சி!

இன்று காலை (21-05-2014) சரிடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், தற்போது (12.45 மணியளவில்) மேலும் சரிவடைந்து காணப்படுகின்றன. இதையடுத்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.83 ரூபாயாக குறைந்துள்ளது. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 116 புள்ளிகள் குறைந்து 24,260 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 33 புள்ளிகள் குறைந்து 7,242 ஆக உள்ளது. 
 
 
குறிப்பாக கவேரி சீட்ஸ் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், எம்.சி.எக்ஸ் மற்றும் டி.வி.எஸ் மோட்டார் போன்ற பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் காணப்படுகிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ